உலகையே திரும்பி பார்க்கவைத்த தமிழனின் அறிவியல் தொகுப்புகள்

ther thiruvizha

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
தமிழினத்தின் அறிவியல் நுட்பத்தை பற்றி அறிய நாம் பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்த்தால் போதும். நவீன தொழில் நுட்பங்களை கொண்டு இன்றைய அறிவியலாளர்கள் கண்டுபிடித்த பலத்தை நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளனர். நீங்கள் அறிந்திராத பல உண்மைகளை விளக்கும் ஒரு அற்புதமான வீடியோ பதிவு கீழே இனைக்கப்பட்டுள்ளது.