தஞ்சை பெரியகோவில் பிரமாண்ட நந்திக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ

nandhi-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சோழ சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ராஜ ராஜ சோழன் உலகின் பிரமாண்டமான கோவிலான தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். மிகப் பெரிய சிவலிங்கம், மிகப் பெரிய நந்தி என அனைத்துமே பிரமாண்டம் தான். பல சிறப்புக்கள் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நடந்த அபிஷேகம் குறித்த காட்சி பதிவு இதோ.