ஐயப்பன் தன் காலடி வைத்து நடந்த இடம் இன்று சபரிமலையில் எங்குள்ளது ?

sabari malai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலையில் இன்று சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயப்பன், தான் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் சில இடங்களில் தன் கால்பட நடந்துள்ளார். இன்றும் பல ஐயப்ப பக்தர்கள் அந்த வழியாக நடந்து செல்கின்றனர். அது எந்த இடம் தெரியுமா ? வாருங்கள் வீடியோ பதிவில் பார்ப்போம்.