உயிருள்ள ராஜநாகத்திற்கு செய்யும் பூஜை – வீடியோ

pambu-pujai1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அனால் அதே பாம்பை தான் நாம் வழிபடவும் செய்கிறோம். இறைவனான ஈசன் கழுத்தில் ஆபரணமாக இருப்பதும் அதே பாம்பு தான். இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பாம்பிற்கு நடக்கும் பிரத்யேக பூஜையின் வீடியோ காட்சி இதோ உங்களுக்காக.