வேதவியாசர் பிறப்பின் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? விவரம் இதோ!

Krishna

வேதவியாசர் தான் இந்தியாவின் மிகப் பெரிய புராண இதிகாசமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா முறையில் அவர்களுக்கு உறவுக்காரர் ஆகிறார். அத்தகைய சிறப்பு கொண்ட வியாசர் பிறந்த கதையை பற்றி தான் இந்த பதிவு காண உள்ளோம்.

அதன்படி பராசர மகரிஷி என்பவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்மணிக்கும் மகனாக வியாசர் பிறந்தார். பிறப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து இந்த தகவல் அமைய உள்ளது. வியாசரின் தந்தையான பராசர மகரிஷி ஒருமுறை யமுனை ஆற்றின் கரையில் நடந்து சென்றபோது அந்த நதி கடக்க தரப்பில் தன் படகு மூலம் மற்றவர்க்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நதியைக் கடக்க ஒரு இளம் மீனவ பெண்மணி வந்தார். அவரைக் கண்ட வியாசர் அந்த பெண்ணையும் அவரோடு விருப்பத்திற்கேற்ப நதியைக் கடக்க தனது படகின் மூலம் உதவி செய்தார். அந்தப் பெண்தான் சத்தியவதி அவ்வாறு அந்த படகில் செல்லும்போது பராசர மகரிஷி பாதி வழியில் அந்தப் பெண் மீது விருப்பம் உள்ளதாக தனது விருப்பத்தை சத்தியவதி இடம் வெளிப்படுத்தினார்.

ஆனால் சத்யவதி முதலில் அந்த விருப்பத்தினை இயங்கினாலும் பிறகு அவரின் வற்புறுத்தல் காரணமாக என்னுடைய நிபந்தனைக்கு சம்மதித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்று சத்தியவதி கூறினார். கூறிய சத்யவதி கூறிய முதல் நிபந்தனை நம் இருவரையும் யாரும் பார்க்கக் கூடாது இரண்டாவது நிபந்தனை மீன் நாற்றம் வாசனையாக மாறவேண்டும் நான் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினாலும் நான் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால் சத்தியவதியின் இந்த நிபந்தனையை கேட்ட மகரிஷி அந்த விவரங்களை அவருக்கு வழங்கினார்.


மூன்றாவது நிபந்தனையாக தன் குழந்தை அறிவாளியாக நன்கு படித்தவன் ஆகவும் மீனவனாக இல்லாமல் ஒரு முனிவன் ஆக இருக்கவேண்டும் என்று சத்யவதி நிபந்தனை செய்தாள் இந்த நிமிர்ந்து நிற்கும் தலையை சித்த முனிவர் கூறினார்.
வேதவியாசர் தான் இந்தியாவின் மிகப் பெரிய புராண இதிகாசமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர் இவர் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா முறையில் அவர்களுக்கு உறவுக்காரர் ஆகிறார்.
அத்தகைய சிறப்பு கொண்ட வியாசர் பிறந்த கதையை பற்றி தான் இந்த பதிவு காண உள்ளோம். அதன்படி பராசர மகரிஷி என்பவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்மணிக்கும் மகனாக வியாசர் பிறந்தார் பிறப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து இந்த தகவல் அமைய உள்ளது.

- Advertisement -

வியாசரின் தந்தையான பராசர மகரிஷி ஒருமுறை யமுனை ஆற்றின் கரையில் நடந்து சென்றபோது அந்த நதி கடக்க தரப்பில் தன் படகு மூலம் மற்றவர்க்கு உதவி செய்து கொண்டிருந்தார் அப்போது அந்த நதியைக் கடக்க ஒரு இளம் மீனவ பெண்மணி வந்தார் அவரைக் கண்ட வியாசர் அந்த பெண்ணையும் அவரோடு விருப்பத்திற்கேற்ப நதியைக் கடக்க தனது படகின் மூலம் உதவி செய்தார் அந்தப் பெண்தான் சத்தியவதி அவ்வாறு அந்த படகில் செல்லும்போது பராசர மகரிஷி பாதி வழியில் அந்தப் பெண் மீது விருப்பம் உள்ளதாக தனது விருப்பத்தை சத்தியவதி இடம் வெளிப்படுத்தினார்.

ஆனால் சத்யவதி முதலில் அந்த விருப்பத்தினை இயங்கினாலும் பிறகு அவரின் வற்புறுத்தல் காரணமாக என்னுடைய நிபந்தனைக்கு சம்மதித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்று சத்தியவதி கூறினார் கூறிய சத்யவதி கூறிய முதல் நிபந்தனை நம் இருவரையும் யாரும் பார்க்கக் கூடாது இரண்டாவது நிபந்தனை மீன் நாற்றம் வாசனையாக மாறவேண்டும் நான் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினாலும் நான் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால் சத்தியவதியின் இந்த நிபந்தனையை கேட்ட மகரிஷி அந்த விவரங்களை அவருக்கு வழங்கினார் மூன்றாவது நிபந்தனையாக தன் குழந்தை அறிவாளியாக நன்கு படித்தவன் ஆகவும் மீனவனாக இல்லாமல் ஒரு முனிவன் ஆக இருக்கவேண்டும் என்று சத்யவதி நிபந்தனை செய்தாள் இந்த நிமிர்ந்து நிற்கும் தலையை சித்த முனிவர் தா என எனக் கூறினார்.

பின்னர் அந்த வரங்களை மகரிஷி வழங்க அவர்களிருவரும் அந்த நதிக்கரையில் இல்லற வாழ்வில் ஈடுபட்டனர் அப்போது பிறந்த குழந்தை தான் இந்த வியாசர் தான் தற்போது இவ்வளவு பெரிய இதிகாசத்தை இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.