யாகத்தீயில் தன்னைத்தானே எரிக்கும் சாமியார் – மிரளவைக்கும் வீடியோ

yaagam thee

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
மந்திரங்கள் கூறி, புனிதமான பொருட்களை ஆவுதியாக இட்டு யாகம் வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு சாமியார் தன் உடலின் மேல் யாகம் வளர்த்து, திகு திகுவென எரியும் நெருப்பில் அப்படியே அசையாமல் இருக்கிறக்கிறார். பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான வீடியோ காட்சி இதோ.