சபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா ?

Sabarimalai Ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து பெரிய பாதை வழியாக ஐயப்பனை தரிசிக்க செல்கையில் பல அற்புதமான இடங்களை அவர்கள் கடந்து செல்வதுண்டு. அப்படி பட்ட இடங்களின் மகத்துவத்தை நாம் வரிசையாக பார்த்து வருகிறோம். அதில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி வரும் ஒரு இடத்தை பற்றி பார்ப்போம் வாருங்கள்.