முருகனுக்கு நடந்த சங்கு அபிஷேகம் வீடியோ

murugan1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண்பதற்கே நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மலேசியாவில் ஜித்ரா என்ற இடத்தில அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு நடந்த சங்கு அபிஷேகத்திற்கான காட்சி பதிவு இது உங்களுக்காக. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.