சிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ

murugan1-1

வீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது
தமிழ்க் கடவுள் முருகனை பற்றி நினைத்தாலே மனதில் ஒரு வித ஆனந்தம் பொங்கும். ஈசனின் தீப்பொறியில் இருந்து உதித்த அந்த உத்தம கடவுளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். வாருங்கள் சிங்கப்பூர் முருகனுக்கு நடந்த அபிஷேக விடீயோவை பார்ப்போம்.