நடு பழனி மரகத முருகன் சிலைக்கு நடந்த அபிஷேகம் வீடியோ

Nadu pazhani Murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
தமிழ் கடவுளான முருகனுக்கு பல கோவில்கள் தமிழகத்தில் உண்டு. தமிழ் மொழியை உருவாக்கி தமிழரை ஆளும் தெய்வமாகவும் தமிழருள் வாழும் தெய்வமாகவும் இருக்கிறார் அப்பன் முருகன். முருகனின் மரகத சிலைக்கு நடந்த அபிஷேகத்தின் வீடியோ பதிவு இதோ.