சிவகாளி அம்மனுக்கு நடக்கும் அபிஷேகம் வீடியோ

0
480
sivakaali amman
- விளம்பரம் -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சாந்த சொரூபிணி, பத்ரகாளி என பல விதமான அவதாரங்களை எடுத்திருக்கிறாள் அன்னை ஆதி பராசக்தி. அன்னைக்கு நடக்கும் அபிஷேகத்தை காண்பதென்பதே நாம் செய்த புண்ணியத்தின் பலன். அந்த வகையில் இன்று சிவகாளி அம்மனுக்கு நடகக்கும் அபிஷக காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.

Advertisement