சிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ

avinashi_sivan-temple

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
பொதுவாக நாம் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்டு மெய் சிலிர்ப்பதுண்டு. பால், தயிர், நெய் இப்படி பல பொருட்களை கொண்டு சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை நாம் கண்டிருப்போம். அந்த வகையில் திருநீறு கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யும் அற்புதமான காட்சி இதோ.