நாகம் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வீடியோ

Siva lingam and snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
ஓம் நம சிவாய : வாசுகி என்னும் நாகத்தை சிவன் தன் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பது நாம் அறிந்ததே. இதற்காக அந்த நாகம் பல கடும் தவத்தினை மேற்கொண்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. நாகம் சிவனிடம் மிகுந்த பக்திகொண்டுள்ளது என்பதற்கு சாட்சியாக சிவ லிங்கம் ஒன்றிற்கு நாகம் பாலபிஷேகம் செய்த அற்புத காட்சி இதோ.