Home Tags சிவன்

Tag: சிவன்

சிவனையே நடு நடுங்கவைத்த சித்தரை பற்றி தெரியுமா ?

கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்.

உலகில் தோன்றிய முதல் சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா?

உலகம் முழுக்க பல்லாயிரம் சிவாலயங்கள் இருக்கின்றன. அனால் உத்திரகோசமங்கை என்னும் திருத்தலமே உலகில் தோன்றிய முதல் சிவன் கோவிலாக கருதப்படுகிறது. நாம் கண்ட பழம் பெரும் கோவில்கள் அனைத்திலும் நவகிரகங்கள் 9 இருக்கும். அனால்...

1000 வருடம் பழமையான சிவன் கோவில் மண்ணில் புதைந்துகிடக்கும் மர்மம்

நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களும் நமக்கு அப்படியே கிடைத்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்நிய படையெடுப்புகளால் சில கோவில்கள் சிதிலமடைந்தது என்றால் இன்னும் சில கோவில்கள்,...

பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கம். அதை எப்போதும் அபிஷேகிக்கும் அதிசய நீரூற்று

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த...

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில்...

ருத்ராச்சம் அணிவதில் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல் உண்மை

ருத்ராட்சம் என்ற பெயரின் பொருள் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. உருத்திராக்க மரங்களிலிருந்து இருந்து பெறப்படும் ருத்ராட்ச மணிகளை சிவனடியார்கள் பலரும் சிவ பக்தர்களும் அணிவது வழக்கம்....

ஒரே நாளில் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.

உலகை காத்து அருளும் சிவபெருமானின் தலங்களில் அதிசயத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கே உள்ள நல்லூர் என்னும் ஊரில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோவிலில்...

ஓடும் ஆற்றில் தோன்றிய 1000 லிங்கங்கள். ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்ஷி என்ற ஊரில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆறு வந்துவிடும். வற்றாமல் ஓடும் இந்த ஆற்றின் நீரை நம்பி அங்கு பல்லாயிரம்...

கல்லை கட்டி கடலில் தூக்கிபோட்டும் உயிர்பெற்று வந்த திருநாவுக்கரசர் – உண்மை சம்பவம்

இறைவனை முழு மனதாக நம்பினால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் திருநாவுக்கரசர். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர், ஆரம்பகாலத்தில் சமண சமயத்தில் ஈடுபாடுகொண்டவராக இருந்தார். பின்பு...

சிவன் கோவிலாய் மாறிய விஷ்ணு கோவில்.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தபோது உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் சிவ பெருமானின் திருமணத்தை காண கைலாயம் நோக்கி சென்றனர் இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டதாம்....

வீட்டில் ஆபரணங்கள் சேர்க்க உதவும் வழிபாடு

பூமியில் யாகம் மேற்கொள்ள நினைத்த ஈசன் தன் கழுத்தில் உள்ள பாம்பை பூமிக்கு அனுப்பி யாகத்திற்கான இடத்தை தேர்வு செய்து வரும்படி  கூறினார். இந்த பூமியில் மொத்தம் ஐந்து இடங்களை சிவனின் யாகத்திற்காக  நாகம் தேர்வுசெய்தது...

சிவனை மட்டும் வழிபட்டால் பலன் கிடையாது இவரையும் வழிபடவேண்டும்.

சிலர் என்னதான் கோவில் குளம் என்று சுற்றினாலும் நல்லது நடப்பதே இல்லை என்று புலம்புவதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம் தெய்வத்தை முறையாக வணங்காததே. உதாரணத்திற்கு சிவன் கோயிலிற்கு சென்று சிவனை மட்டும்...

சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள்

சிவனுக்கு பலரும் பல பொருட்கள் கொண்டும் அபிஷேகம் செய்வோம். அதில் சில முக்கிய பொருட்களால் செய்யப்படும் அபிஷேகத்திற்கான பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சுத்தமான பசும்பாலில் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு...

1200 வருடங்களுக்கு முன்பு ஒரு மலையை முழுமையாக குடைந்து உருவாக்கப்பட்ட சிவன் கோவில்

அவுரங்காபாத் நகரில் இருந்து கிட்டதட்ட 29 கிலோமீட்டர் தொலைவில் கைலாசநாதர் என்னும் அழகிய சிவன் கோவில் உள்ளது. ஒரு மிக பெரிய மலையை முழுவதுமாக குடைந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டில்...

ஜாதக தோஷங்களை தீர்க்கவல்ல பிரதோஷ வழிபாடு.

தினம் தோறும் சிவபெருமானை ஒருவர் வணங்கினாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும்....

சிவன் கோவிலில் வழிபடும் முறை

சிவன் கோவிலை அடைந்த உடன் "சிவாய நாம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். அதன் பிறகு...

இந்தியா முழுவதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவன் கோவில்கள்

சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் உள்ள கேதார்நாத்தும் கூட இந்த நேர்கோட்டிலே அமைந்துள்ளது. கிட்டதட்ட 1000...

சிவனின் மூதாதையர்கள் யார் தெரியுமா?

இவ்வுலகை ஆளும் சிவபெருமான் எப்படி பிறந்தார் ? அவருக்கு தாய் தந்தையர் இருக்கின்றனரா? அவருடைய திருமணத்தில் அவரது தாய் தந்தையர் கலந்துகொண்டார்களா? . இப்படி பல தகவல்களை இந்த பதில் பார்ப்போம் வாருங்கள். சிவனை...

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.

பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு  அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில்...

ஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா?

சிவபெருமானுக்கு பார்வதி தேவி அல்லாமல் கங்கா தேவியும் மனைவிதான். அவர் அதனால் தான் கங்கையை தன் தலையில் மறைத்து வைத்திருக்கிறார் என்று பலரும் கூறுவது உண்டு. ஆனால் உண்மை யாதெனில் அவருக்கு பார்வதி...

சமூக வலைத்தளம்

576,963FansLike