Home Tags ஜாதகம்

Tag: ஜாதகம்

உங்கள் நட்சத்திரப்படி எந்த நாளில் புதிய வேலைகளை தொடங்குவது சிறந்தது தெரியுமா?

'நல்ல தொடக்கம், பாதி முடிந்ததுக்குச் சமம். நாள் உதவுவது போல் நல்லவன் கூட உதவமாட்டான்'  என்பார்கள். நாம் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்குமுன், அந்த நாள் நமக்கு வெற்றியைத் தரக்கூடிய நாள் தானா? என்பதைத் தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும்.

குரு பெயர்ச்சி 2017 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

மேஷம்: மேஷ ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100. இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது. திருவள்ளூர்...

ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க ஜோதிட காரணங்கள் என்ன தெரியுமா?

பொதுவாக ஆண், பெண் என மனிதர்களுக்குள் இரு பால் உண்டு. இதையும் தாண்டி சில குழந்தைகள் இருபாலாருக்குடைய தன்மைகளையும் குணத்தையும் கலந்தவாறு பிறக்கின்றன. அவர்களையே நாம் திருநங்கைகள் என அழைக்கின்றோம். ஒரு குழந்தை வளர வளர தான் அது திருநங்கை என்பதையே நம்மால் அறிய முடியும்.

உங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் தடைகள் அனைத்தும் விலகும் தெரியுமா?

ஜாதக ரீதியாக ஒவ்வொரு ராசிக்கார்களுக்கும் சில பரிகார மந்திரங்கள் இருக்கிறது. அதை ஜபிப்பதால் நல்ல பலன்களை பெறமுடியும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையை சிறப்படைய செய்யும் உங்களது ராசிக்கான மந்திரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

திருமணம் தள்ளிபோவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பார்கள். சிலருக்கு மிக எளிதாக நடைபெறும் திருமணம், சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு வரன் தேடியும், சரியான வரன் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டும் வருவதை நாம் அனுபவத்தில் காணமுடிகின்றது.

உங்கள் ராசிப்படி எது உங்களுக்கு அதிஷ்டத்தை தரும் தெரியுமா?

ஜாதக ரீதியாக ஒருவரது ராசிப்படி என்ன செய்தால் அவர்களுக்கு அதிஷ்டம் வந்து சேரும் என்று கூற முடியும். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த நவரத்தினக்கல்லை அணிந்தால் அவர்களுக்கு செல்வம் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

எந்த ராசிக்காரர்களுக்கு எதனால் பிரச்சனை அதிகம் தெரியுமா?

தினம் தோறும் நாம் படிக்கும் ராசி பலன் நமக்கு பல தகவல்களை தந்தாலும் நமது ராசிக்கான பொது பலன்களை அறிந்துவைத்திருப்பது சிறந்தது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உடலளவில் என்ன பிரச்சனைகள் வரும்...

எந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு என்ன குணாதிசயம் இருக்கும் தெரியுமா?

ஜோதிட ரீதியாக ஒரு பெண் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை வைத்து அவருடைய குணாதிசியங்களை கண்டுபிடிக்க இயலும்.

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான முக்கிய காரணங்கள்

ஒரு சிலர் தோஷத்திற்கான பரிகாரங்களை முறையாக செய்தாலும் கூட அந்த தோஷம் நீங்காமல் அதற்கான துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது கர்மவினை. ஆகையால் ஒருவரது ஜாதகத்தில் எந்த கர்மவினையானது...

துன்பங்கள் நீங்க உங்கள் ராசிப்படி இதை செய்தால் போதும்

ஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் தனி தனி ராசி பலன் இருப்பது போல ஒவ்வொரு ராசிக்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அதை முறையாக செய்தால் துன்பங்கள் விலகும். அந்த வகையில் மொத்தமுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையை வைத்து எளிய...

எந்த ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா ?

ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிடத்தில் பொதுப்பலன் உண்டு என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். மேஷம் மேஷம் ராசிக்கார ஆண்கள்...

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்?

குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் அன்று ஆன்றோர்கள் கூறுவதுண்டு. அனால் ஜோதிட ரீதியாக பார்த்தல் எல்லாருமே மனிதர்கள் தான். அந்த வகையில் ஒரு குழந்தையின் ஜாதக பலன் எப்போதில் இருந்து துவங்குகிறது. ஏன் குழந்தை...

எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருளை வீட்டில் வைத்தால் அதிஷ்டம் கூடும்

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தை கொண்டு கணக்கிடுவது வழக்கம். அதை வைத்து அவரின் குணநலன்கள் அனைத்தையும் அறியமுடியும். ஆக ஒருவர் பிறந்த தேதிக்கு பல முக்கியத்துவங்கள் உண்டு....

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் (ஏப்ரல் 15 – மே 15) சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே ஒரு செயலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால்...

சமூக வலைத்தளம்

539,905FansLike