Tag: அர்கலா மந்திரம்
அர்கலா ஸ்தோத்திரம்
இந்த ஸ்தோத்திரம் துர்க்கை அம்மனின் புகழை பாட மார்க்கண்டேய ரிஷியால் எழுதப்பட்டது. துர்கா தேவியின் பூஜை நிறைவடையும் போது இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பார்கள். உங்களுக்கான ஸ்தோத்திரம் இதோ.
த்யானம்
ஓம் பன்தூக குஸுமாபாஸாம் பஞ்சமுண்டாதிவாஸினீம்|
ஸ்புரச்சன்த்ரகலாரத்ன முகுடாம்...