Home Tags Mesha rasi palan

Tag: Mesha rasi palan

12-rasigal

இன்றைய ராசி பலன் – 25-05-2018

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும்.சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்...
12-rasigal

இன்றைய ராசி பலன் – 24-05-2018

மேஷம்: காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அசுவினி...
12-rasigal

இன்றைய ராசி பலன் – 22-05-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...
12-rasigal

இன்றைய ராசி பலன் – 21-05-2018

மேஷம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும்...
12-rasigal

இன்றைய ராசி பலன் – 17-05-2018

மேஷம்: வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike