Home Tags Rasi palan

Tag: rasi palan

இன்றைய ராசி பலன் – 27-04-2018

மேஷம்: உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு...

இன்றைய ராசி பலன் – 26-04-2018

மேஷம்: அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள்....

இன்றைய ராசி பலன் – 25-04-2018

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும்.இ ன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன் – 24-04-2018

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். கணவன் - மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசுத்தரப்பில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முடித்துவிடுவீர்கள். பரணி...

இன்றைய ராசி பலன் – 23-04-2018

மேஷம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல்...

இன்றைய ராசி பலன் – 22-04-2018

மேஷம்: இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு...

இன்றைய ராசி பலன் – 21-04-2018

மேஷம்: புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம்...

இன்றைய ராசி பலன் – 20-04-2018

மேஷம்: உற்சாகமான நாளாக அமையும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக...

இன்றைய ராசி பலன் – 19-04-2018

மேஷம்: உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக...

இன்றைய ராசி பலன் – 18-04-2018

மேஷம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக பணி சிறப்பாக...

இன்றைய ராசி பலன் – 17-04-2018

மேஷம்: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும்...

இன்றைய ராசி பலன் – 16-04-2018

மேஷம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின்...

இன்றைய ராசி பலன் – 15-04-2018

மேஷம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அலைச்சல் ஏற்படும்....

இன்றைய ராசி பலன் – 14-04-2018

மேஷம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில்...

இன்றைய ராசி பலன் – 13-04-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்....

இன்றைய ராசி பலன் – 12-04-2018

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி சற்று தாமதமாகக் கிடைக்கும். மாலையில் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிறந்த நாள்....

இன்றைய ராசி பலன் – 11-04-2018

மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். அதனால் மகிழ்ச்சியும் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது....

இன்றைய ராசி பலன் – 10-04-2018

மேஷம்: தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனை படி நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்....

இன்றைய ராசி பலன் – 09-04-2018

மேஷம்: புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில்...

இன்றைய ராசி பலன் – 08-04-2018

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத்...

சமூக வலைத்தளம்

248,441FansLike
109FollowersFollow
0SubscribersSubscribe