Home Tags Tamil stories

Tag: tamil stories

அனைத்து விதமான தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கதைகளை படிக்க இங்கு செல்லவும்.


சிறுவர் கதைகள் என்றாலே அதில் நிறைய கருத்துக்களும் சிந்தனைகளும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சிறுவர் கதைகள் பலவற்றை இங்கு நாம் காணலாம். இங்கு உள்ள சிறுவர் கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு நல்ல தகவலை சிறுவர்களுக்கு கற்ப்பிக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். ஆன்மீகம் சம்மந்தமான சிந்தனைகளையும் சிறுவர்களுக்கு இந்த கதைகள் தூண்டும். ஏராளமான சிந்தனைகள் எண்ணற்ற கதைகள் ஒரே இடத்தில் உங்களுக்காக பிரயேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Tamil Stories for kids is specially for kids. All the kids will definitely like these Tamil stories. Here there are ‘N’ number of Tamil stories for kids in different journals. Each journal has very good Tamil stories for kids. All the stories will definitely make you think and teach some good lessons.

munivarl

தாசியின் பக்தியும் முனிவரின் பக்தியும் – குட்டி கதை

அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அதில் ஒரே தெருவில் மிக அருகாமையில் ஒரு முனிவரின் வீடும் தாசியின் வீடும் இருந்தது. முனிவரை காண எப்போதும் யாரவது வந்துகொண்டே இருந்தனர். அதே போல தாசியின்...
poor-people

நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. இதை புரிந்துகொள்ள ராமாயணத்தில் நடந்த...
krishnar

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான...
sivan-1

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் – குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு...
bodhi-dharmar

போதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒரு அற்புத தொகுப்பு

கிட்டத்தட்ட 5 -ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தான் கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன் தான் போதிதர்மன். இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்று தேர்ந்த...
sivan

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் – ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது....
ragavendrar

கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

பகவான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை பற்றி பலரும் அறிந்திருப்போம். அதில் ஒரு சிறு துளியை இந்த பதிவில் காண்போம். ஒரு சமயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருடன்...
student10

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று...
sivanl

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில்...
krishnar-1

நரகாசுரனை கொன்றது உண்மையில் கிருஷ்ணர் அல்ல என்பது தெரியுமா ?

நரகாசுரன் என்ற அசுரனை பகவான் விஷ்ணு அழித்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் நரகாசுரனை கொன்றது பகவான் விஷ்ணு அல்ல. பின் அவனை யார் கொன்றது என்பதை...
money-1

ஏழை சிறுவன் குபேரனான உண்மை சம்பவம்

ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடக கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக்கொண்டிருதான் ஒரு சிறுவன். பசி அவனை வாட்டி எடுத்தது. கையில் 10 பைசா இல்லை....

சமூக வலைத்தளம்

643,663FansLike