Home Tags திருக்குறள் download

Tag: திருக்குறள் download

Thirukkural athikaram 35

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

அதிகாரம் 35 / Chapter 35 - துறவு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் மு.வ விளக்க உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...
Thirukkural athikaram 33

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...
Thirukkural athikaram 73

திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை

அதிகாரம் 73 / Chapter 73 - அவை அஞ்சாமை குறள் 721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர் மு.வ விளக்க உரை: சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து,...
Thirukkural athikaram 79

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

அதிகாரம் 79 / Chapter 79 - நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு மு.வ விளக்க உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக...
Thirukkural athikaram 27

திருக்குறள் அதிகாரம் 27 – தவம்

அதிகாரம் 27 / Chapter 27 - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு மு.வ விளக்க உரை: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே...
Thirukkural athikaram 21

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம் குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு மு.வ விளக்க உரை: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
Thirukkural athikaram 61

திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை

அதிகாரம் 61 / Chapter 61 - மடி இன்மை குறள் 601: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய...
Thirukkural athikaram 62

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை

அதிகாரம் 62 / Chapter 62 - ஆள்வினை உடைமை குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் மு.வ விளக்க உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத்...
Thirukkural athikaram 64

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

அதிகாரம் 64 / Chapter 64 - அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு மு.வ விளக்க உரை: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும்...
Thirukkural athikaram 67

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

அதிகாரம் 67 / Chapter 67 - வினைத்திட்பம் குறள் 661: வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற மு.வ விளக்க உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும்,...
Thirukkural athikaram 69

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

அதிகாரம் 69 / Chapter 69 - தூது குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு மு.வ விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய...
Thirukkural athikaram 15

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில் மு.வ உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 13

திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

அதிகாரம் 13 / Chapter 13 - அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் மு.வ உரை: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற...
Thirukkural athikaram 9

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

அதிகாரம் 9 / Chapter 9 - விருந்தோம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு மு.வ விளக்க உரை: வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike