Home Tags Today rasi palan Tamil

Tag: Today rasi palan Tamil

today rasi palan 07/09/2022

இன்றைய ராசிபலன் – 07 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஒருவிதமான புத்துணர்ச்சியும், தெம்பும் பிறக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில்...
today rasi palan 06/09/2022

இன்றைய ராசிபலன் – 06 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் முக்கியமான விஷயங்களில் பொறுமையாக எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக்...
Rasi-palan-new5

இன்றைய ராசிபலன் – 05 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது நல்லது. உங்களுடைய கனிவான பேச்சாற்றல் மற்றவர்களை...
today rasi palan 04/09/2022

இன்றைய ராசிபலன் – 04 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல திருப்பங்கள் ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின்...
today rasi palan 03/09/2022

இன்றைய ராசிபலன் – 03 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை ஜெயித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தேடி...
today rasi palan 02/09/2022

இன்றைய ராசிபலன் – 02 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம் எனவே மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு...
today rasi palan 01/09/2022

இன்றைய ராசிபலன் – 01 செப்டம்பர் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இறை பக்தி அதிகரித்து காணப்படும். உற்றார் உறவினர்களின்...
Rasi-palan-new31

இன்றைய ராசிபலன் – 31 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு...
today rasi palan 30/08/2022

இன்றைய ராசிபலன் – 30 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பிரச்சனைகள் அகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்த இடத்திலிருந்து நினைத்த பணத்தொகை வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது...
today rasi palan 29/08/2022

இன்றைய ராசிபலன் – 29 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்காத பிரச்சினை நீங்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய தன்னம்பிக்கையை...
today rasi palan 28/08/2022

இன்றைய ராசிபலன் – 28 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பெருகும் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த புகழ் உங்களை வந்தடையும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் தீர்ந்து...
today rasi palan 27/08/2022

இன்றைய ராசிபலன் – 27 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேறு ஒன்று சிறப்பாக கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே...
today rasi palan 26/08/2022

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். திட்டமிட்ட காரியம் சிதறாது என்பதை நினைவில் வைத்துக்...
today rasi palan 25/08/2022

இன்றைய ராசிபலன் – 25 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும். குடும்ப ஒற்றுமையில் இருந்து வந்த விரிசல்கள் மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் குறைவாக இருக்கும்....
today rasi palan 24/08/2022

இன்றைய ராசிபலன் – 24 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள்...
Rasi Palan

இன்றைய ராசிபலன் – 23 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கப் போகின்றது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம், தூங்கலாம் என்ற எண்ணத்தை தூர...
today rasi palan 22/08/2022

இன்றைய ராசிபலன் – 22 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நடத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபயோக பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில்...
today rasi palan 21/08/2022

இன்றைய ராசிபலன் – 21 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். குடும்ப உறவுகளுக்கு இடையே அதிகம் பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது, வாக்கு கொடுப்பது போன்றவற்றை...
today rasi palan 19/08/2022

இன்றைய ராசிபலன் – 19 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குறித்த நேரத்தில் சில விஷயங்களை முடிக்க முடியாமல்...
today rasi palan 18/08/2022

இன்றைய ராசிபலன் – 18 ஆகஸ்ட் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பிரியமானவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன்...

சமூக வலைத்தளம்

643,663FansLike