Home Tags Today rasi palan Tamil

Tag: Today rasi palan Tamil

today rasi palan 24/04/2022

இன்றைய ராசிபலன் – 24 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொழுதுபோக்கு தவிர்த்து வேலையில் கூடுதல் அக்கறை தேவை. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சுய தொழிலில்...
today rasi palan 23/04/2022

இன்றைய ராசிபலன் – 23 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு....
today rasi palan 22/04/2022

இன்றைய ராசிபலன் – 22 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அபிவிருத்தி உட்பட தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி...
today rasi palan 21/04/2022

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்கள் நீங்கள் எதிர்பார்க்க கூடிய நன்மைகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு தேவை. பெண்களுக்கு அலட்சியம் ஆபத்தை கொடுக்கும்....
today rasi palan 20/04/2022

இன்றைய ராசிபலன் – 20 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய வரவு உண்டாகும். செலவுகள் குறைந்து வரவுகள் அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். எதையும் சாதிக்க முடியும்...
today rasi palan 19/04/2022

இன்றைய ராசிபலன் – 19 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செய்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முன் கோவம் தவிர்ப்பது நல்லது. தம்பதியர்...
today rasi palan 18/04/2022

இன்றைய ராசிபலன் – 18 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத திடீர் லாபம் பெருகும்....
today rasi palan 17/04/2022

இன்றைய ராசிபலன் – 17 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எளிதில் மற்றவர்களை நம்பி விடக்கூடிய ஆபத்து உள்ளதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு புழங்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை உதாசீனப்படுத்தாமல்...
today rasi palan 16/04/2022

இன்றைய ராசிபலன் – 16 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் பல எதிர்த்து போராட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்...
today rasi palan 15/04/2022

இன்றைய ராசிபலன் – 15 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகளை தவற விட்டு விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர்...
today rasi palan 14/04/2022

இன்றைய ராசிபலன் – 14 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்கள் சொல் கேட்டு நடந்து கொள்வது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் உடைய எண்ணங்கள் பலிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு...
today rasi palan 13/04/2022

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஸ்ட மழை பொழிய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு பல வழிகளில் இருந்து கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியம் பேச்சுவார்த்தைகள் இனிதே நடைபெறும். உத்தியோகத்தில்...
Rasi Palan

இன்றைய ராசிபலன் – 12 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வார்த்தையில் கொஞ்சம் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பிடிக்காத விஷயங்களை மனதில் நினைத்துக்...
today rasi palan 11/04/2022

இன்றைய ராசிபலன் – 11 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அக்கறை கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படலாம்....
today rasi palan 10/04/2022

இன்றைய ராசிபலன் – 10 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க போகிறது. உங்களுடைய பலநாள் முயற்சியினால் சுப பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். வாடிக்கையாளர்கள் இடத்தில் இனிமையாகப்...
today rasi palan 09/04/2022

இன்றைய ராசிபலன் – 09 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும். புதிய தொழிலாளர்களை நியமிப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு...
today rasi palan 08/04/2022

இன்றைய ராசிபலன் – 08 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு உண்டாகும். குடும்பத்தில் வீண் பழிகள் ஏற்பட...
today rasi palan 07/04/2022

இன்றைய ராசிபலன் – 07 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களை...
today rasi palan 06/04/2022

இன்றைய ராசிபலன் – 06 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் உண்டாகக் கூடிய நாளாக இருக்கிறது. எனவே நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். சுபகாரியத் தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக...
today rasi palan 05/04/2022

இன்றைய ராசிபலன் – 05 ஏப்ரல் 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட சிறந்த பலன்களை அடைய இருக்கிறீர்கள். வெளியிடங்களில் நேர்மையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட யாத்திரை...

சமூக வலைத்தளம்

643,663FansLike