Home Tags Vara rasi palan

Tag: vara rasi palan

varapalan6

இந்த வார ராசிபலன் 13/02/2023 முதல் 19/02/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவு அதிகரிக்கப் போகும் வாரமாக இருக்கப் போகின்றது. நினைத்து பார்க்காத இடத்தில் இருந்து காசு பணம் கைக்கு வரும். வாராக்கடன் வசூல் ஆகும். சந்தோஷத்தில் மன நிறைவு...
varapalan5

இந்த வார ராசிபலன் 06/02/2023 முதல் 12/02/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தடங்கலான காரியங்கள் எல்லாம் கூட இனி ஒவ்வொன்றாக கைக்கூடி வரும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். தொழிலில் இதனால் வரை தொல்லை கொடுத்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள், தடைகள் கூட...
varapalan3

இந்த வார ராசிபலன் 09/01/2023 முதல் 15/01/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானமும் செலவும் சரியாக இருக்கும். பண்டிகை காலமல்லவா. செலவுக்கு ஏற்ற வருமானம் வந்தாலே அது மிகப்பெரிய விஷயம் தான். ஆகவே சேமிக்க முடியவில்லை என்ற கவலை வேண்டாம்....
varapalan2

இந்த வார ராசிபலன் 02/01/2023 முதல் 08/01/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அன்றன்று செய்ய வேண்டிய வேலையை, அன்றே முடித்து விட வேண்டும். இதை நாளை செய்து கொள்ளலாம் என்று எக்காரணத்தை கொண்டும் தள்ளிப் போடக்கூடாது. அது உங்களுக்கு பின்னால் பெரிய பிரச்சினையைக்...
varapalan

இந்த வார ராசிபலன் 19/12/2022 முதல் 25/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பதவி உயர்வு, எதிர்பாராத சம்பள உயர்வு, உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்காத நிறைய நல்லது நடக்கப்...
varapalan4

இந்த வார ராசிபலன் 12/12/2022 முதல் 18/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி தரக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. நீண்ட நாள் தீர்க்க முடியாத சிக்கல்கள் எல்லாம் இந்த வாரம் தீரும். மனக்குழப்பம் நீங்கும். மனம் தெளிவு பெறும்....
varapalan3

இந்த வார ராசிபலன் 05/12/2022 முதல் 11/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து வாட்டி வதைக்கும். பணக்கஷ்டத்தை சமாளிக்க சின்ன சின்ன கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை...
varapalan2

இந்த வார ராசிபலன் 28/11/2022 முதல் 04/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவை கொடுக்க கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கி...
varapalan1

இந்த வார ராசிபலன் 21/11/2022 முதல் 27/11/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சுடக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. உங்களுடைய முயற்சிகளுக்கு எத்தனை தடை வந்தாலும் அதை தாண்டி உங்களுடைய பயணம் தொடரும். நீண்ட நாள் ஆசை கனவு...
varapalan

இந்த வார ராசிபலன் 14/11/2022 முதல் 20/11/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மன தைரியத்தோடு எதையும் துணிந்து போராடும் குணாதிசயத்தை கொண்ட மேஷ ராசி நேயர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு...
varapalan4

இந்த வார ராசிபலன் 7/10/2022 முதல் 13/11/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் எந்த பிரச்சனையிலும் காலை விடாதீர்கள்....
varapalan3

இந்த வார ராசிபலன் 31/10/2022 முதல் 6/11/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. ஆழம் தெரியாமல் எதிலும் காலை வைக்கக்கூடாது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கவனம் சிதறும் போது பெரிய பெரிய பிரச்சனைகள்...
varapalan2

இந்த வார ராசிபலன் 17/10/2022 முதல் 23/10/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படியே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்வீர்கள்....
varapalan1

இந்த வார ராசிபலன் 10/10/2022 முதல் 16/10/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்யும் தொழில் நிறைய லாபத்தை பெற்று தரும். பிள்ளைகளால் மனநிறைவு அடைவீர்கள். நீண்ட...
varapalan

இந்த வார ராசிபலன் 3/10/2022 முதல் 9/10/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது‌. எந்த ஒரு தோல்வியாக இருந்தாலும் சரி, அதை எதிர்த்துப் போராடி வெற்றி வாகையை சூடி விடுவீர்கள். அதற்கான மன தைரியம்...
vara-palan5

இந்த வார ராசிபலன் 26/9/2022 முதல் 2/10/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கும் செலவுக்கும் சரியான கணக்கு இருக்கும். பத்து ரூபாயை கூட சேமிப்பதற்கான வழி இருக்காது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபகாரிய செலவுகளும் ஒரு பக்கம் கையை...
vara-palan4

இந்த வார ராசிபலன் 19/9/2022 முதல் 25/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். விடாமுயற்சியோடு சில விஷயங்களை முட்டி மோதி செயல்படுத்துவீர்கள். ஆனால் இறுதியில் எதிர்பாராத தோல்வி வந்துவிடும். எவ்வளவு முயற்சி செய்தாலும் இது நமக்கு கிடைக்காது...
vara-palan3

இந்த வார ராசிபலன் 12/9/2022 முதல் 18/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். உடல் உபாதைகள் தீரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும்...
vara-palan2

இந்த வார ராசிபலன் 5/9/2022 முதல் 11/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பொறுமையுடன் இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும்....
vara-palan1

இந்த வார ராசிபலன் 29/8/2022 முதல் 03/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய குழந்தைகளால் மன மகிழ்ச்சி...

சமூக வலைத்தளம்

643,663FansLike