தஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ

Periya kovil sivan pujai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சிவன் கோவில்களில் மிக முக்கியமான கோவிலாக இருக்கிறது தஞ்சை பெரிய கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலை மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டினார் என்பது நாம் அறிந்ததே. கருவறையில் உள்ள சிவலிங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்று கூறப்படுகிறது. அந்த பிரமாண்ட சிவலிங்கத்திற்கு நடக்கும் பூஜை குறித்த வீடியோ பதிவு இதோ.