உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

ஏப்ரல் 16 முதல் 22 ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasi
அதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 17, 18, 19, 21, 22
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 18, 19, 20, 22
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 4,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 19, 20, 21
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 20, 21, 22
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மிதுனம்:
Mithunam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 21, 22
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 17, 18, 19, 22
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்: 

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 19, 20, 21
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 20, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 17, 18, 19, 21, 22
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 18, 19, 20, 22
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்:1, 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் -விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
Kanni Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 19, 20, 21 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 17, 20, 21, 22 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 17, 18, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 17, 18, 21, 22
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 17, 18, 19, 22
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள்:4, 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்: 

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
Virichigam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 19, 20, 21
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 20, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 17, 18, 19, 21, 22
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 18, 19, 20, 22
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
Magaram rasiஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 19, 20, 21
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 20, 21, 22
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 21, 22

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
கூற வேண்டிய மந்திரம்: 

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 21, 22
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 17, 18, 19, 22
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

மீனம்:
Meenam Rasiஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 18, 19, 20
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 16, 17, 19, 20, 21 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 16, 17, 18, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

ஆன்மிக கதைகள், வார ராசி பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.