டிசம்பர் 11 முதல் 17ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.
மேஷம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,14,15,16
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,15,16,17
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12,13,14,16,17
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
கூற வேண்டிய மந்திரம்:
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு –12,13,14,16,17
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13,14,15,1
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,14,15,16
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்:
உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. .
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,14,15,16
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,15,16,17
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,16,17
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
கூற வேண்டிய மந்திரம்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கடகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,16,17
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,17
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,13,14,15
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
கூற வேண்டிய மந்திரம்:
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,14,15,16
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,15,16,17
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12,13,14,16,17
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12,13,14,16,17
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13,14,15,17
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,14,15,16
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
கூற வேண்டிய மந்திரம்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,14,15,16
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,15,16,17
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,16,17
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,16,17
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,17
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,13,14,15
அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்:
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
தனுசு:
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,14,15,16
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,15,16,17
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12,13,14,16,17
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்.
கூற வேண்டிய மந்திரம்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மகரம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12,13,14,16,17
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13,14,15,17
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,14,15,16
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்.
கூற வேண்டிய மந்திரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 14,15,16
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,17
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,13,14,15
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
கூற வேண்டிய மந்திரம்:
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மீனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,16,17
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,12,13,17
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 11,13,14,15
அதிர்ஷ்ட எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
நாங்கள் கணிக்கும் ராசி பலன் அனைத்தையும் நீங்கள் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.