உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

பிப்ரவரி 27 முதல் மார்ச் 4ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27 ,2, 3, 4
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 3, 4
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 4
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 1, 2
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி தெரியுமா ?

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 1, 2, 3
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 2, 3, 4
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 3, 4
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 1, 2, 4
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 2, 3, 4
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 3, 4
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27 ,28, 1, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்:
ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 28, 1, 4 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 28, 1, 2 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 1, 2, 3
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 28, 2, 3, 4 
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்: 

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28 ,1, 3, 4
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 1, 2, 4
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்: 

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகருளானே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
விருச்சிக ராசி பொதுவான குணங்கள் பற்றி தெரியுமா ?

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 2, 3, 4
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 3, 4
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 28, 1, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 27, 28, 1, 4
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 28, 1, 2
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்: 

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 1, 2, 3
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 2, 3, 4 
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

கூற வேண்டிய மந்திரம்: 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 27, 28, 1, 3, 4 
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 28, 1, 2, 4 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1, 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

ஆன்மிக கதைகள், மந்திரங்கள், வார ராசி பலன் , தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.