இந்த வாரம் உங்களுக்கு எதெல்லாம் அதிஷ்டம் தரும் தெரியுமா ?

astrology

ஜனவரி 2 முதல் 7ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு- 2,3,4,6,7
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,4,5

அதிர்ஷ்ட எண்கள்: 1,5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,4,5
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,5,6
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 3,9

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

கூற வேண்டிய மந்திரம்: 

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச  ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,6,7
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,6,7
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 4,7

வழிபடவேண்டிய தெய்வம்: மஹாவிஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்: 

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,5,6
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,6,7
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,4,5

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்:

விநாயகனே வெவ்வினையை  வேரறுக்கவல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில்  பணிமின் கனிந்து

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,4,5
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,5,6
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,4,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,4,6,7
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 3,4,5,6,7
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,5,6
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2,3

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 4,6,7
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 5,7
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,4

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்: 

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,3,4 
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,5
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,4,6

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்.

கூற வேண்டிய மந்திரம்: 

ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,4,6
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,6,7  
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7

அதிர்ஷ்ட எண்கள்: 1,4

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

கூற வேண்டிய மந்திரம்: 

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 3,4,5,7
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 2,5,6
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 2,3,6,7

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இது போன்று ஜோதிடம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுந்துகொள்ளுங்கள்.