ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.
மேஷம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,3,4
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,1,4
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
அதிர்ஷ்ட எண்கள்: 7,4,6
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்
கூற வேண்டிய மந்திரம்:
கருத்தன் கடவுள் கனலேந்தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத்தானே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கூற வேண்டிய மந்திரம்:
துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் உடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,1,3,4
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
அதிர்ஷ்ட எண்கள்: 4,1,3
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கூற வேண்டிய மந்திரம்:
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன்.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கடகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1,2,3
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 3,5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,3,4
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,1,4
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,7
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
கூற வேண்டிய மந்திரம்:
அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்த்தாய் போற்றி
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 5,4,9
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கூற வேண்டிய மந்திரம்:
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,1,3,4
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
அதிர்ஷ்ட எண்கள்: 5,1,2
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
கூற வேண்டிய மந்திரம்:
சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1,2,3
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 1,3
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கூற வேண்டிய மந்திரம்:
பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்
பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
தனுசு:
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,3,4
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,31,1,4
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
அதிர்ஷ்ட எண்கள்: 4,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
கூற வேண்டிய மந்திரம்:
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மகரம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 6,2
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்:
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கும்பம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,1,2,3,4
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,3,4
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9
வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு
கூற வேண்டிய மந்திரம்:
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மீனம்:
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 31,1,2,4
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 1,2,3
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 30,2,3,4
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
கூற வேண்டிய மந்திரம்:
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
வார ராசி பலன், ஜோதிடம், ஆன்மிக கதைகள் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.