உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

மார்ச் 13 முதல் 18ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12, 13, 15, 16, 17, 18
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 12, 13, 14, 17, 18
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 15, 16, 18

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

கூற வேண்டிய மந்திரம்: 

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே,அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 15, 16, 18
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 14, 15, 16, 17
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 15, 16, 17, 18

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்: 

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாமம்

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
ரிஷப ராசி பொதுவான குணங்கள் பற்றி தெரியுமா ?

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 15, 16, 17, 18
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 17, 18
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 15, 16
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 4, 15, 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்:

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 15, 16, 17, 18
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 17, 18
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 15, 16, 18

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்:
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து .

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 13, 14, 15, 16, 18 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 14, 15 ,16, 17 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 15, 16, 17, 18

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 15, 16, 17, 18
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 13, 17, 18
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18

அதிர்ஷ்ட எண்கள்:4, 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே.

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 15, 16
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 14, 15, 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்: 

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 15 ,16, 17, 18
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 17, 18
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 13, 14, 15, 16, 18

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 13, 14, 15, 16, 18
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 14, 15, 16, 17
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 15, 16, 17, 18

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
கூற வேண்டிய மந்திரம்: 

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
மகர ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 15, 16, 17, 18
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 17, 18
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 5

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்: 
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 13, 14, 18 
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 13, 14, 15, 16 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 14, 15, 16, 17

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கூற வேண்டிய மந்திரம்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

இதையும் படிக்கலாமே:
மீன ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

ஆன்மிக கதைகள், வார ராசி பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.