உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா ?

Indha vara rasi palan

மார்ச் 20 முதல் 25ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamஅதிர்ஷ்ட நாள்கள்:

அசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 2
பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5, 4
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

கூற வேண்டிய மந்திரம்: 

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

- Advertisement -

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மேஷ ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய வேண்டுமா ? இங்கு கிளிக் செய்யுங்கள்

ரிஷபம்:
rishabamஅதிர்ஷ்ட நாள்கள்:

கார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24
ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25
மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்: 

ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:
midhunamஅதிர்ஷ்ட நாள்கள்:

மிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25
திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23
புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

கூற வேண்டிய மந்திரம்: 

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கடகம்:
kadagamஅதிர்ஷ்ட நாள்கள்:

புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24
பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25
ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:
simmamஅதிர்ஷ்ட நாள்கள்:

மகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 25
பூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

கூற வேண்டிய மந்திரம்:
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniஅதிர்ஷ்ட நாள்கள்:

உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 23, 24, 25 
அஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 24, 25 
சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

கூற வேண்டிய மந்திரம்:

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம்:
thulamஅதிர்ஷ்ட நாள்கள்:

சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 22, 25
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 21, 22, 23
விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்:2, 3, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்: 

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: 
virichigamஅதிர்ஷ்ட நாள்கள்:

விசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 23, 24, 25
கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 24

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

கூற வேண்டிய மந்திரம்: 

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய வேண்டுமா ? இங்கு கிளிக் செய்யுங்கள்

தனுசு:
dhanusuஅதிர்ஷ்ட நாள்கள்:

மூலம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23, 25
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 22, 23, 24
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 23, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 9, 1, 6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கூற வேண்டிய மந்திரம்: 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:
magaramஅதிர்ஷ்ட நாள்கள்:  

உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 23, 24, 25
திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 24, 25
அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
கூற வேண்டிய மந்திரம்: 

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கும்பம்:
kumbamஅதிர்ஷ்ட நாள்கள்:

அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 25
சதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 21, 22, 23
பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

கூற வேண்டிய மந்திரம்: 
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கும்ப ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

மீனம்:
meenamஅதிர்ஷ்ட நாள்கள்:

பூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 22, 23, 24 
உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு  – 20, 21, 23, 24, 25 
ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 20, 21, 22, 24, 25

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

கூற வேண்டிய மந்திரம்:

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

இதையும் படிக்கலாமே:
மீன ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய கிளிக் செய்யுங்கள்

ஆன்மிக கதைகள், வார ராசி பலன் ,மந்திரங்கள், தின பலன் மற்றும் பல்வேறு தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.