இன்றைய ராசி பலன் – 01-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

- Advertisement -

கடகம் :
Kadagam
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். தாய் வழியில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சிச்சி உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:
simam

உற்சாகமாக காணப்படுவீர்கள். தந்தை வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தாருடன் தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திசெய்விர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கன்னி:

பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணியாளர்களை நம்பி பொறுப்பை ஓப்படைக்க வேண்டாம். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

விருச்சிகம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உறைவினார்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலப்பு உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையே இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான விற்பனையே இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

அனுகூலமான நாள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் முடிவதில் தாமதமாகும். வாகன பயணங்கள் போது கவனமாக இருங்கள். சகோதரர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று பொறுமையுடன் செயல்படுங்கள், அவசர படவேண்டாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனமாக செயல்படுங்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

குடும்பத்தாருடன் தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று மன தைரியத்துடன் காணப்படுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளை தொண்டங்குவீர்கள் .திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -