இன்றைய ராசி பலன் – 01-06-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகைவ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

ஜூன் மாத ராசி பலன்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்திக வரும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சங்கடம் உண்டாகக்கூடும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamபிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

Kadagam Rasiவராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படும்.

சிம்மம்:

- Advertisement -

simmamகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

கன்னி:

Kanni Rasiபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

Thulam Rasiஅரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasiபணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.” வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்:

Magaram rasiஉறவினர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasiவிருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:

meenamஅவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -