Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 02-03-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் சுமாராகவே கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

வீண் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மகரம்:
Magaram rasi

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
meenam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -