இன்றைய ராசி பலன் – 02-06-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஅலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.. சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உற்சாகமான நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiநேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

ஜூன் மாத ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

கடகம்:

Kadagam Rasiவெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

simmamமனதில் உற்சாகம் நிலவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகள் சாதகமாகும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி:

Kanni Rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigamசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiஉற்சாகமான நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். இன்று நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiசிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் மனதில் உற்சாகம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasiவீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

மீனம்:

meenamஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -