இன்றைய ராசி பலன் – 04-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். காரியங்களில் அனுகூலம் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் குடும்பத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். வியாபாரம் இன்று சுறுசுறுப்பாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகள் ஏற்படும்.

மிதுனம்:
Midhunam
தாயின் தேவைவைகளை நிறைவேற்றுவீர்கள். தாய் வழியில் செலவுகள் உண்டாகும். பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். குடும்பத்தாருடன் விவாதம் பண்ண வேண்டாம். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிங்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கடகம் :
புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்:
simam
தந்தியின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். இன்று குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் சொந்தகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் கையில் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

துலாம்:

தாய்வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.குடும்பத்தாருடன் அனுசரிச்சி செல்லுங்கள். வீண்விவாதம் செய்ய வேண்டாம். மாலையில் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்விர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலமான நாள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

இன்று தன்னபிக்கையுடன் காணபடுவீர்கள். சிலர் உறவினர்கள் வீட்டுக்கு செல்விர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

தனுசு:

எதிர்பார்த்த காரியங்கள் சுலபமாக முடியும். சகோதரர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மாலையில் குடும்பத்தாருடன் வெளியில் செல்விர்கள். தாய் வழியில் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாக அமையும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மகரம்:
magaram
சிலர் தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாலையில் நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனைப்படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்சனைகள் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். சிலர்க்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் இன்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சிறு பிரச்சனைகள் உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

மீனம்:

கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அதனால் கடன் வாங்க நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -