Rasi palan : இன்றைய ராசி பலன் – 05-04-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவதாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும்

ரிஷபம்:
Rishabam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

மிதுனம்:
midhunam

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்திரம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசாங்கக் காரியங்களை முற்பகலுக்குள் முடித்துக்கொள்வது நல்லது.

விருச்சிகம்:
virichigam

புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மீனம்:
meenam

அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -