இன்றைய ராசி பலன் – 05-06-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiவியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஅலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்:

midhunam வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஅரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmamஉற்சாகமான நாள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்கும்.அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறுசிறு சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கன்னி:

Kanni Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

துலாம்:

Thulam Rasiஉறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

விருச்சிகம்:

virichigamஅலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்

தனுசு:

Dhanusu Rasiஅலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

மகரம்:

Magaram rasiபுண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்

கும்பம்:

Kumbam Rasiசிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:

meenamஉற்சாகமான நாள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குள் எடுப்பது நல்லது. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

- Advertisement -