Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/08/2019): குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கார்த்திகை சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

மிதுனம்:
midhunam

வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

சிம்மம்:
simmam

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்கவும். சிலருக்கு மாலையில் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பயணத்தின்போது கவனம் அவசியம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமான நாளாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

மீனம்:
meenam

பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புது முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -