இன்றைய ராசி பலன் – 06-06-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்: மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சி சாதகமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால், சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மிதுனம்:

midhunam உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அலுவலகத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

சிம்மம்:

simmamவியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். மாலை நேரத்தில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் வீட்டில் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறுசிறு சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiமனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். காரிய அனுகூலமான நாள். உற்சாகமான நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:

Thulam Rasiஇன்று வீடு, மனை சம்பந்தமான முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மாலையில் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

விருச்சிகம்:

virichigamஅரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகல்வரை வேலைச் சுமை அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiநீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:

Magaram rasiபிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடனே சரியாகிவிடும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiமற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

மீனம்:

meenamசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -