இன்றைய ராசி பலன் – 07-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiகாரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiதாய்மாமனிடம் எதிர்பார்த்திருந்த காரியம் இன்று அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:

midhunamமாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மாலை நேரத்தில் நீண்டநாள்களாக சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனதில் உற்சாகம் நிலவும். புதிய முயற்சிகள் சாதகமாகும்.காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்:

simmamவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiபுதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

Thulam Rasiதாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். உற்சாகமான நாளாக அமையும். புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வீர்கள். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும்.வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:

virichigamஅலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiஉற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

Magaram rasiநீண்டநாள்களாக தாயிடம் எதிர்பார்த்த உதவி இன்றைக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்:

Kumbam Rasiசுபகாரியங்கள் ஏற்பாடாகும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும்..மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

மீனம்:

meenamஉறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -