இன்றைய ராசி பலன் – 08-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஉற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்கள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiசிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

காதல் பொருத்தம் பார்க்க இதோ: Love Calculator

மிதுனம்:

- Advertisement -

midhunamமாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்:

Kadagam Rasiசகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

simmamஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கன்னி:

Kanni Rasiஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiவியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigamவெளியூர்களிலிருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiமாலையில் உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்கு வாகன யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

Magaram rasiசிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புது முயற்சிகள் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கும்பம்:

Kumbam Rasiசகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்:

meenamபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -