இன்றைய ராசி பலன் – 10-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். இன்று நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

midhunamவெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiகுலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்ப விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்:

simmamசிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்

கன்னி:

- Advertisement -

Kanni Rasiவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். முயற்சிகள் சாதகமாக முடியும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனாலும், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiபிள்ளைகளால் பெருமை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigamகாரிய அனுகூலம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும்.

கும்பம்:

Kumbam Rasiவழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத பண வரவும் உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உண்டு.

மீனம்:

meenamபிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிள்ளைகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

- Advertisement -