இன்றைய ராசி பலன் – 10-7-2020

rasi palan - 10-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் போதுமான பணம் உங்களிடம் இருப்பதால் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி வந்து சேரும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்து வெற்றியை பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்பி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் உறவினர்கள் மூலம் நல்லபடியாக முடியும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத லாபம் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இன்று நகை வாங்குவதற்கு யோகம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெருகும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமான நாளாக அமைகிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையாக பேசுவது மிகவும் நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மேலாகவே விற்பனை நடக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் உங்கள் கையில் இருக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அதை நீங்கள் முடித்து விடுவீர்கள். சகோதர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி் உறவுகளால் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் நீங்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமைகிறது. எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேரும். எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பிரச்சனைக்கு குடும்பத்தினரிடம் பேசி தீர்வு காண்பீர்கள். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தெய்வீக அனுகிரகம் நிறைந்துள்ளது. கையில் எடுத்த காரியத்தை சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை முடித்து விடுவீர்கள். பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழந்தைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் நன்மையில் முடியும். எதிர்பாராத இடத்தில் பணம் வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்ட நிறைந்த நாளாக இன்று உள்ளது. உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து சேரும். தாயின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் வழக்கம்போலவே லாபம் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெற்றோர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவுகள் செய்ய வேண்டியதாக இருக்கும். குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த முறையில் பணம் கையில் வந்து சேரும் எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். பிள்ளைகளிடம் பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து சேரும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -