Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 12-03-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

பிற்பகலுக்குமேல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், கடன் வாங்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படிவெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:
meenam

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -