இன்றைய ராசி பலன் -13-02-2018

12-rasi

மேஷம்:
mesham

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் அமையும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் .

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகள் எடுக்காதீர்கள். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காதது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
பெட்டோர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். நண்பர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு நஷ்டம் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள் .

கடகம் :
Kadagam
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரக்கூடும். மாலைக்கு மேல் புதிய முயற்சியால் ஆதாயம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். சகோதரர்களால் நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் .பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் தாமதமாக வரக்கூடும்.

- Advertisement -

கன்னி:

வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் ஏற்படக்கூடும். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் புதிய முயற்சிகளை இன்று தவிர்த்துக்கொள்ளுங்கள்.

துலாம்:

இன்று பொறுப்புடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடுபத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் விற்பனை அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:

உறவினர்கள் வருகையால் செலவு ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

தனுசு:

கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் விலகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வின் செலவுகளை தவிர்த்து கொள்ளுங்கள் . அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத பணம் வரக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

மகரம்:
magaram
சகோதரர்களால் செலவுகள் வரக்கூடும். சிலர் கோவிலுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இன்றைய காரியங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும்.

கும்பம்:

கணவன் மனைவிக்குள் இருந்த அன்பு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெற்றோர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மீனம்:

விருந்தினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசு சார்ந்த காரியங்கள் முடிவதில்லை தாமதம் ஏற்படும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.