இன்றைய ராசி பலன் – 13-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiசிலருக்குத் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiபழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்மாமனின் ஆதரவு மகிழ்ச்சி தரும். நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மிதுனம்:

midhunamபிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். காலையில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.பிற்பகலுக்கு மேல் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

simmamமாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்க நேரிடும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

- Advertisement -

கன்னி:

Kanni Rasiஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். காலையில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். ஆகையால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது.  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasiவியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

virichigamஅறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiதாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

Magaram rasiவெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasiதாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

meenamஉறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -