இன்றைய ராசி பலன் – 15-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். மாலையில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தாமதமாக தொண்டங்குவது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தந்தை வழியில் நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் ,மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் செலவுகள் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
உற்சாகமான நாள். இன்று தொடங்கும் அணைத்து காரியங்களிலும் வெற்றிகரமாக முடியும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். எதிர்பாராத பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களுடன் மோதல் வேண்டாம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

சிம்மம்:
simam

அனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பணம் வந்து சேரும். சகோதரர்கள் செயலால் சற்று ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயர்த்திகளை தொடங்க வேண்டாம்.

கன்னி:

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் குடும்ப விசேஷங்களுக்கு வெளியூர் செல்விர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் விற்பனையும் ,லாபமும் கூடுதலாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம்:

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்துவிடுங்கள். தந்தை வழியில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள். வியாபாரம் இன்று சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்:

புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணம் வந்து சேரும். இன்று பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை நம்பி பொறுப்பு ஓப்படைக்க வேண்டாம், வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு:

மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீட்டு விஷசத்துக்கு செல்விர்கள். அலுவலகத்தில் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மகரம்:
magaram
இன்று மனதில் இணைபுரியாத ஆனந்தம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகவமர்கள். சிலர் அலுவலகம் பணிகளால் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரதில் எந்த மாற்றமும் இருக்காது. பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கும்பம்:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் விலகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். இன்று புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.

மீனம்:

அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். வாழ்க்கைத்துணை வழியில் உதவி கேட்டு வருவார்கள். சிலர்க்கு பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்வழில் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். சிலர் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும்.

- Advertisement -

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -