இன்றைய ராசி பலன் – 15-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi

பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasi

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

- Advertisement -

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

தொடங்கும் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கடகம்:

Kadagam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

சிம்மம்:

simmam

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இந்த வாரம் தவிர்க்கவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

கன்னி:

Kanni Rasi

நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

துலாம்:

Thulam Rasi

சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam

கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

Magaram rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். கொடுத்த கடன் திரும்ப வரும்.பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasi

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

மீனம்:

meenam

சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -