Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/07/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளைச் செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
midhunam

அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். உற்சாகமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

மாலைவேளையில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பயணத்தின்போது கைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அலுவலக பணி சிறப்பாக இருக்கும்.

மகரம்:
Magaram rasi

காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:
meenam

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் திடீர் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்